lyrics.abbayesu.com
யார்? யார்? யார்? நீங்கள் - Christian Song Lyrics
யார்? யார்? யார்? நீங்கள் நாங்கள் இயேசுவின் குடும்பத்தினரே 1. வெள்ளை அங்கி தரித்தவர் குருத்தோலைப் பிடித்தவர் தேவனைத் துதிப்பவர் தேவனோடு வாழ்பவர் 2. ஆட்டுகுட்டியின் இரத்தத்தால் பாவம் குழுவபட்டவர்கள் உபத்திவங்கள் வந்தாலும் உண்மையோடு வாழ்பவர்
david