lyrics.abbayesu.com
வானத்தை நோக்கி காகத்தைப் பாரு - Christian Song Lyrics
வானத்தை நோக்கி காகத்தைப் பாரு வீதைப்பதில்லையே அருப்பதில்லையே அவற்றையும் உந்தன் நேச மீட்பர் போஷிப்பிக்கின்றார் என்னையுமே போஷிப்பாரே உன்னையுமே போஷிப்பாரே நீ நம்பினால் போஷிப்பாரே
david