lyrics.abbayesu.com
Aarathanai Seyvome - ஆராதனை செய்வோமே - Christian Song Lyrics
Aarathanai Seyvome Paava Setril ஆராதனை செய்வோமே பாவ சேற்றில் சிக்கித் தவித்த வேளையில் என்னைத் தூக்கி எடுத்த கிருபைக்கு நன்றி படுகுழியில் உயர்த்தி வைத்த கிருபைக்கு நன்றி இயேசுவே (3) உங்க கிருபைக்கு நன்றி இயேசுவே (3) உங்க கிருபைக்கு நன்றி 1. நான் சோர்ந்து போன வேளையில் எல்லாம் என்னைத் தேற்றி ஆற்றிய கிருபைக்கு நன்றி என் பெலவீன நேரத்தில் எல்லாம் என்னைப் பெலப்படுத்தின கிருபைக்கு நன்றி – இயேசுவே (3) 2. நான் … Continue reading Aarathanai Seyvome – ஆராதனை செய்வோமே →
Prabhu Isaac