lyrics.abbayesu.com
Agilathai Aalum Deivam - அகிலத்தை ஆளும் தெய்வம் - Christian Song Lyrics
Agilathai Aalum Deivam அகிலத்தை ஆளும் தெய்வம் ஆண்டவர் இயேசுவையே ஆர்வமுடன் தொழுவோம்-2 வானமும் பூமியை வார்த்தையால் படைத்தவரை வாருங்கள் நாம் தொழுவோம்-2 1. பாவத்தை சாபத்தை நோய் பிணியை அகற்ற பாரினில் வந்துதித்தாரே பரலோக மைந்தன் அவர் பரிசுத்த தேவன் அவர் ஆர்வமுடன் தொழுவோம் – அகிலத்தை 2. வழிதப்பி போன நம்மை வழிகாட்டும் மேய்ப்பனாக பாரினில் வந்துதித்தாரே அவரே நம் இருள் நீக்கும் ஒளியாக வந்த தெய்வம் ஆர்வமுடன் தொழுவோம் – அகிலத்தை
Prabhu Isaac