lyrics.abbayesu.com
Dheva En Uyir Naalellaam - தேவா என் உயிர் நாளெல்லாம் - Christian Song Lyrics
Dheva En Uyir Naalellaam தேவா என் உயிர் நாளெல்லாம் உம் பின்னே செல்வேன் உம்மை பற்றிக் கொள்வேன் - 2 உலகம் என்னை வெறுக்கலாம் விட்டு விலகலாம் நீர் என்னை மறப்பதில்லை அநாதி சிநேகத்தால் நீர் என்னை சிநேகித்தீரே சிநேகித்தீரே இயேசுவே நீர் எனக்கு நல்ல சிநேகிதர் - 2 தேவா என் உயிர் நாளெல்லாம் உம் பின்னே செல்வேன் உம்மை பற்றி
David Ravi