lyrics.abbayesu.com
Ezhundhidu Ezhundhidu - எழுந்திடு எழுந்திடு - Christian Song Lyrics
Ezhundhidu ezhundhidu பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது. அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார். வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிக்கிறார் யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமுமுள்ள கர்த்தராமே. வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிக்கிறார் யார் இந்த மகிமையின் ராஜா? அவர் … Continue reading Ezhundhidu Ezhundhidu – எழுந்திடு எழுந்திடு →
Premji Ebenezer