lyrics.abbayesu.com
Maname Maname Nee - மனமே மனமே நீ - Christian Song Lyrics
Maname Maname Nee மனமே மனமே நீ ஏன் கலங்குகிறாய் உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் நீ ஏன் பதறுகிறாய் மரணத்தை ஜெயித்தவர் உயிரோடு எழுந்தவர் நீர் வல்லமையுள்ளவரே
Bro. Raju