Oru Thai Thetruvathu Pol – ஒரு தாய் தேற்றுவதுபோல்

Oru Thai Thetruvathu Pol
ஒரு தாய் தேற்றுவதுபோல்
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4)

1. மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே
2. கரம்பிடித்து நடத்துவார்
கன்மலை மேல் நிறுத்துவார்
3. எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே
4. ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்

One thought on “Oru Thai Thetruvathu Pol – ஒரு தாய் தேற்றுவதுபோல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *