Paraloga Devan Paril – பரலோக தேவன் பாரில்

Paraloga Devan Paril
பரலோக தேவன் பாரில் பிறந்தார்
புகலவொன்னா புதுமை
உலகில் அவர் பெயர் கேட்டிட இனிமை
உன்னதத்தில் மகிமை

1. பரத்தில் தூதர் பாடிட
பாரில் தீர்க்க தேடிட (2)
அலகை அதிர்ந்து நடுங்கிட
அவனியோர் மனம் மகிழ்ந்திட (2) – பரலோக

2. புவியை ஈர்த்திடும் காந்தமாய்
புல்லனையில் மிக சாந்தமாய் (2)
எதையும் வென்றிடும் வேந்தனாய்
ஏதும் அறியாதோர் பாலனாய் (2) – பரலோக

Paraloaga dhaevan paaril pirandhaar
Pugalavonnaa pudhumai
Ulagil avar peyar kaettida inimai
Unnadhaththil magimai

1. Parathil thoodhar paadida
Paaril theerkka thaedida (2)
Alagai adhirndhu nadungkida
Avaniyoar manam magizhnthida (2) – Paraloaga

2. Puviyai eerththidum kaandhamaai
Pullanaiyil miga saanthamaai (2)
Edhaiyum vendridum vaendhanaai
Aedhum ariyaadhoar paalanaai (2) – Paraloaga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *