lyrics.abbayesu.com
Pidhaavae Nandri Solgiroam - பிதாவே நன்றி சொல்கிறோம் - Christian Song Lyrics
Pidhaavae Nandri Solgiroam பிதாவே நன்றி சொல்கிறோம் இயேசுவே நன்றி சொல்கிறோம் (2) தூய ஆவியே எங்கள் தெய்வமே நன்றி சொல்கிறோம் துதி ஆராதனை செய்கிறோம் -2 1. தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்கு ஸ்தோத்திரம் நீர் செய்த எல்லா நன்மைக்கும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே எண்ணி முடியா அதிசயங்கள் செய்தவரே ஸ்தோத்திரமே 2. நேசரே என் மேலே என்றும் பிரியம் வைத்தீரே அகலம் ஆழம் எந்த அளவுமில்லா அன்பு காட்டினீரே இரக்கத்திலும் கிருபையிலும் அனுதினமும் முடிசூட்டினீரே … Continue reading Pidhaavae Nandri Solgiroam – பிதாவே நன்றி சொல்கிறோம் →
david