lyrics.abbayesu.com
ஜெய் ஜெய் ஜெய் இயேசு ராஜா - Christian Song Lyrics
ஜெய் (3) இயேசு ராஜா சொரிந்து உம் உதிரம் தெரிந்தென்னை மீட்டாயே அண்டலன் வலைதனில் அகப்பட்டுளன்ற என் அண்டை நீ வந்தனையே கண்டு என் பாவம் கலுவினாய் சேமம் தொண்டு செய்வேன் உமக்கே
david