lyrics.abbayesu.com
Eppo Varuthu Namma CBS - எப்போ வருது நம்ம - Christian Song Lyrics
Eppo Varuthu Namma CBS எப்போ வருது (2) நம்ம C.B.S எப்போ (3) வருது நம்ம C.B.S ஆடனும் பாடனும் இயேசப்பாவை நேசிக்கனும் ரெம்ப ரொம்ப ஆசையாக இருக்குது – நாங்க (2) ஆட்டமுண்டு, பாட்டமுண்டு எல்லாமே O.K. தான் அது மட்டும் போதாது தம்பி/தங்காய் நீ வந்து பாரு (2) இயேசப்பாவின் செயல்களை உன் வாழ்க்கை மாறும் தம்பி/தங்காய் சிக்குபம் (3) ஹே ஹே ஹே Eppo varuthu (2) namma C.B.S Eppo … Continue reading Eppo Varuthu Namma CBS – எப்போ வருது நம்ம →
david