Thudhikku Paathirar – துதிக்கு பாத்திரர்

Thudhikku Paathirar
துதிக்கு பாத்திரர்
மகிமை உமக்கே
எங்கள் கரங்களை உயர்த்தி
உம்மை என்றும் ஆராதிப்போம் (2)

நீர் பெரியவர்
அற்புதங்கள் செய்பவர்
உம்மைப்போல யாருமில்லை
உம்மைப்போல யாரும் இல்லை (2)

Thudhikku paathirar
Magimai umakkae
Engal karangalai uyarthi
Ummai endrum aaraadhippoam (2)

Neer periyavar
Arpudhangal seibavar
Ummaipoala yaarumillai
Ummaipoala yaarum illai (2)

One thought on “Thudhikku Paathirar – துதிக்கு பாத்திரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *