lyrics.abbayesu.com
Ulaga Gana Magimai Yellam - உலக கன மகிமை எல்லாம் - Christian Song Lyrics
Ulaga Gana Magimai Yellam உலக கன மகிமை எல்லாம் துதி கன மகிமை எல்லாம் இயேசு உமக்கே தானே! என்றென்றும் துதித்திடுவேன்-2 நீர் நல்லவர் நீர் வல்லவர் நீர் மகத்துவமானவர்-2 இயேசு ராஜா! மகிமை உமக்கே! – துதி கன மகிமை 1. உம் கண்களின் வெளிச்சம் சூரிய ஒளியைப் போல் என்றென்றும் ஜொலித்திடுதே நீர் நல்லவர் – இயேசு ராஜா 2. உம் பாதங்கள் வெண்கலம் உந்தன் குரல் பெருவெள்ளம்போல் எங்கெங்கும் தொனித்திடுதே நீர் … Continue reading Ulaga Gana Magimai Yellam – உலக கன மகிமை எல்லாம் →
Prabhu Isaac