lyrics.abbayesu.com
Ummaithaan Ummai - உம்மைத்தான் உம்மை - Christian Song Lyrics
Ummaithaan Ummai உம்மைத்தான் உம்மை மட்டும் தான் என் கண்கள் தேடுதே என் உள்ளம் நாடுதே மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் - அதுபோல் என்னுள்ளம் உம்மை வாஞ்சிக்கும்
Ravi Bharath