lyrics.abbayesu.com
Unnathar Neere Maatchimai - உன்னதர் நீரே மாட்சிமை - Christian Song Lyrics
Unnathar Neere Maatchimai உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரே சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே - 2 உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன் இரு கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன் - 2 - உன்னதர் நீரே தூயவரும் நீரே 1. எரிகோக்கள் முன்பாக நின்றாலும் என் நம்பிக்கை தளர்ந்து போனாலும் - 2 பாதையிலே நீர் தீபமாய்
Wesley Maxwell