lyrics.abbayesu.com
Vaaikaalgal Orathilae - வாய்க்கால்கள் ஓரத்திலே - Christian Song Lyrics
Vaaikaalgal Orathilae வாய்க்கால்கள் ஓரத்திலே நடப்பட்ட மரம் நானே என் வேர்கள் தண்ணீருக்குள் இலையுதிரா மரம் நான் – 2 செய்வதெல்லாம் வாய்க்கும் வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2 பசுமை எப்போதுமே தப்பாமல் கனி கொடுப்பே-2 எப்போதும் பசுமை தப்பாமல் கனிகள் – 2 கர்த்தரின் திரு வேதத்தில் இன்பம் தினம் காண்பேன் – 2 இரவு பகல் எப்போதும் (நான்) தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும் நீதிமான் செல்லும் வழிகள் … Continue reading Vaaikaalgal Orathilae – வாய்க்கால்கள் ஓரத்திலே →
david