Yesu Enaku Jeevan Thanthare – இயேசு எனக்கு ஜீவன்

Yesu Enaku Jeevan Thanthare
இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே – 4
துதி பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்த்திடுவேன்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -4

1. சமாதானம் தந்தார் இயேசு

2. புதுவாழ்வு தந்தார் இயேசு

3. விடுதலை தந்தார் இயேசு

3. வல்லமை தந்தார் இயேசு

4. அபிஷேகம் தந்தார் இயேசு

One thought on “Yesu Enaku Jeevan Thanthare – இயேசு எனக்கு ஜீவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *