Yesu Kristuvin Anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு

Yesu Kristuvin Anbu
இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது

1. உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் – இயேசு கிறிஸ்துவின்

2. பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா – இயேசு கிறிஸ்துவின்

Yesu Kristuvin Anbu
Entum Maaraathathu
Yesu Kiristhuvin Maaraa Kirupai
Entum Kuraiyaathathu

1. Un Meeruthalkalkaay Yesu Kaayangal Pattar
Un Akkiramangalkaay Yesu Norukkappattar
Unakkaakavae Avar Adikkappattar
Unnai Uyarththa Thannai Thaalththinaar – (2) – Yesu

2. Paavi Entennai Avar Thallavae Maattar
Aavalaai Unnai Alaikkiraarae
Thayangidaathae Thaavi Otivaa
Thanthai Yesuvin Sontham Kollavaa – (2) – Yesu

7 thoughts on “Yesu Kristuvin Anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு

  1. I love this song …. Engalukagave padaitha paadal … Engalukagave uyir mritha yesu Appa love Appa ….

  2. இப்பாடல் வரிகள் கண்களில் நீரை வரவழைத்து ஆன்மாவை தொட்டு உயிர்ப்பிக்கிறது…. ஆன்மாவின் கண்ணீருக்கு ஆண்டவர் இயேசு நிச்சயமாக பதிலுறுப்பார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *