lyrics.abbayesu.com
Yesu Oruvar Yesu Oruvare - இயேசு ஒருவர் இயேசு ஒருவரே - Christian Song Lyrics
Yesu Oruvar Yesu Oruvare இயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3 எனக்கெல்லாமே இயேசு தானே இதுவரை காத்தவர் இயேசு ஒருவரே இனிமேலும் காப்பவர் இயேசு ஒருவரே என்றும் காப்பவர் இயேசு ஒருவரே எனக்கெல்லாமே இயேசு தானே இயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3 எனக்கெல்லாமே இயேசு தானே இரவும் பகலும் வேதத்தில் பிரியமாய் இருப்போம் எக்காலத்தில் தேவனை போற்றியே
David Ravi