lyrics.abbayesu.com
Andavar Padaitha - ஆண்டவர் படைத்த வெற்றியின் - Christian Song Lyrics
Andavar Padaitha ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா தோல்வி இல்லை அல்லேலூயா வெற்றி உண்டு
Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்