lyrics.abbayesu.com
Boologatharae Yavarum - பூலோகத்தாரே யாவரும் - Christian Song Lyrics
Boologatharae Yavarum பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்; ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி, பாட வாருங்கள் பராபரன் மெய்த் தெய்வமே; நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்
david