lyrics.abbayesu.com
En Yesu Raajanae - என் இயேசு ராஜனே - Christian Song Lyrics
En Yesu Raajanae என் இயேசு ராஜனே உம்மைப் பார்க்கையிலே உள்ளம் உடையுதப்பா கொல்கோதா மேட்டினில் பாரமான சிலுவை சுமந்து சென்ற பாதம் எத்தனை அழகுள்ளது சிலுவையில் தொங்கினீர் உதிரம் சிந்தினீர் எந்தன் பாவத்திற்காய் இரத்தம் வழிந்தோடுதே
david