lyrics.abbayesu.com
Enthan Kanmalai Aanavare - எந்தன் கன்மலையானவரே - Christian Song Lyrics
Enthan Kanmalai Aanavare எந்தன் கன்மலையானவரே என்னை காக்கும் தெய்வம் நீரே வல்லமை மாட்சிமை நிறைந்தவரே மகிமைக்கு பாத்திரரே ஆராதனை உமக்கே(4) உந்தன் சிறகுகளின் நிழலில் என்றென்றும் மகிழச் செய்தீர் தூயவரே என் துணையாளரே துதிக்குப் பாத்திரரே — ஆராதனை எந்தன் பெலவீன நேரங்களில் உம் கிருபை தந்தீரைய்யா இயேசு ராஜா என் பெலனானீர்
David Stewart Jr.