lyrics.abbayesu.com
Immatum Ennai Nadathi - இம்மட்டும் என்னை நடத்தினீர் - Christian Song Lyrics
Immatum Ennai Nadathi இம்மட்டும் என்னை நடத்தினீர் இம்மட்டும் என்னை தாங்கினீர் எந்தன் இயேசு நல்லவரே அவர் என்றுமே போதுமானவர் எந்தன் பாவ பாரமெல்லாம் தன் மேலே ஏற்றுக்கொண்டு எனக்காய் குருசில் மரித்த எந்தன் இயேசு நல்லவரே
david