lyrics.abbayesu.com
Indam Kollamal Perugaseiyum - இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் - Seerpaduthuvaar - Christian Song Lyrics
Indam Kollamal Perugaseiyum இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார்
John Jebaraj