lyrics.abbayesu.com
Intha Kallin Mel - இந்தக் கல்லின்மேல் - Christian Song Lyrics
Intha Kallin Mel இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் பாதாளத்தின் வாசல் அதை மேற்க்கொள்ளாதே சபையின் தலைவர் இயேசுவே (கொலொ 1:18) மூலைக்கு தலைக்கல் இயேசுவே ஹலேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே ஹலேலூயா (2) பாதாளம் தோற்குமே 1. இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே & 2 சபைதனில் நிலைநாட்டினீர்
Alwin Thomas