lyrics.abbayesu.com
Intha Naal Varaiyil - இந்த நாள் வரையில் என்னை - Christian Song Lyrics
Innaal Varaiyil இந்த நாள் வரையில் என்னை நடத்தினார் இனிமேலும் என்னை நடத்துவார் ஒன்றுமில்லாத வேளையில் – அவர் உதவிக்கரம் நீட்டியே உயர்த்தினாரே, எந்தன் அன்பு இயேசுவே – இந்த 1. தனிமையில் அன்று நாள் தவிக்கையில் தேடிவந்து அணைத்த எந்தன் தெய்வமே துன்பம், துக்கம், துயரம் என்னை சூழ்ந்து கொண்ட வேளையில் துக்கமெல்லாம் மகிழ்ச்சியாக மாற்றினீர் – இந்த 2. என்னை விட்டு விலகி நீர் போனீரோ? என்னை மறந்து மறைந்து நீர் போனீரோ? என்று … Continue reading Intha Naal Varaiyil – இந்த நாள் வரையில் என்னை →
Prabhu Isaac