lyrics.abbayesu.com
Iyya Neeranu Anna Kaybavin - ஐயா நீரன்று அன்னா காய்பாவின் - Christian Song Lyrics
Iyya Neeranu Anna Kaybavin ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில் நையவே பட்டபாடு ஏசையாவே கைகள் கட்டப்பட்டவோ கால்கள் தள்ளாடினவோ கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே திருமுகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க இருளர் கஸ்திகொடுக்க ஏசையாவே பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க அருமைப் பொருளதான ஏசையாவே
david