lyrics.abbayesu.com
Jeeva Kristhu Uyirthelunthar - ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் - Christian Song Lyrics
Jeeva Kristhu Uyirthelunthar ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் தேவ குமாரன் மரித்தெழுந்தார் பாவங்கள் போக்க பாவியை மீட்க பலியான இயேசு உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
david