lyrics.abbayesu.com
Kaalamo Selluthe - காலமோ சொல்லுதே - Christian Song Lyrics
Kaalamo Selluthe 1. காலமோ செல்லுதே வாலிபம் மறையுதே எண்ணமெல்லாம் வீணாகும் கல்வி எல்லாம் மண்ணாகும் மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள் 2. கருணையின் அழைப்பினால் மரண நேரம் வருகையில் சுற்றத்தார் சூழ்ந்திட பற்றுள்ளோர் கதறிட மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள் 3. துன்பமெல்லாம் மறைந்துபோம் இன்னல் எல்லாம் மாறிப்போம் வியாதி எல்லாம் நீங்கிப்போம் நாயகன் நம் இயேசுவால் மகிமையில் … Continue reading Kaalamo Selluthe – காலமோ சொல்லுதே →
david