lyrics.abbayesu.com
Kalangalaiyum Nerangalaiyum - Manam Thirumbu Indre Thirumbu - காலங்களையும் நேரங்களையும் - Christian Song Lyrics
Kalangalaiyum Nerangalaiyum காலங்களையும் நேரங்களையும் வீணாக நீ கழித்திடாதே ஜீவன் தந்த தேவனுக்கு நேரம் இல்லை என்று சொல்லி விடாதே மனம் திரும்பு(வோம்) இன்றே திரும்பு(வோம்)
Pr. Reegan Gomez