lyrics.abbayesu.com
Kalvari Malaiyoram Vaarum - கல்வாரி மலையோரம் வாரும் - Christian Song Lyrics
Kalvari Malaiyoram Vaarumகல்வாரி மலையோரம் வாரும்பாவம் தீரும்செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குறாரேலோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டுநொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டுதாகத்தால் உடல்வாடிக் கருகியே சுருண்டுசடலமெலாம் உதிரப் பிரளயம் புரண்டுசாகின்றாரே நமது தாதா ஜீவதாதா- ஜோதி
david