lyrics.abbayesu.com
Kandene Um Thuya - கண்டேனே உம் தூய - Christian Song Lyrics
Kandene Um Thuya கண்டேனே உம் தூய அன்பை அதில் களங்கம் இல்லையே கேட்டேனே உம் அன்பின் குரலை உள்ளம் நொறுங்கின நேரத்தில் பணத்தின் பலத்தால் சேர்ந்திடும் உன் நண்பர்கள் உருவாக்கும் குழிகளில் ஒரு நாளில் நீ வீழ்வாயோ உதடுகளோ இனிமை பேசும் ஆனால் அதற்குள் விஷமும் சேரும் எந்தன் இயேசு உண்மை தேவன் உன் கண்ணீரின் வேண்டுதல் கேட்பார்
Premji Ebenezer