lyrics.abbayesu.com
Kartharai Nambidungal - கர்த்தரை நம்பிடுங்கள் - Christian Song Lyrics
Kartharai Nambidungal கர்த்தரை நம்பிடுங்கள் அவர் கைவிடவேமாட்டார் உயிர் வாழ எதை உண்போம் உடல் மூட எதை உடுப்போம் என்றே கவலைப்படல் வேண்டாம்
Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்