lyrics.abbayesu.com
Mulmudi Paaramo Thevane - முள்முடி பாரமோ தேவனே - Christian Song Lyrics
Mulmudi Paaramo Thevane முள்முடி பாரமோ தேவனே இரத்தமும் வடியுதோ சிரசினில் இவை யாவும் எனக்காக தேவனே முழங்காலில் நிற்கிறேன் நாதரே தோளிலே சிலுவையை சுமக்கிறீர் தோள்களும் தாங்குதோ அப்பனே முட்களும் கால்களில் குத்துதோ முட்களைப் படைத்தவர் நீர் அன்றோ
david