lyrics.abbayesu.com
Oru Magimayin Megam - ஒரு மகிமையின் மேகம் - Christian Song Lyrics
Oru Magimayin Megam ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர் முன் செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே என் பேச்சில என் மூச்சில என் சொல்லுல என் செயலுல கலந்திருக்கீங்க என் நினைவுல என் நடத்தையில என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க … Continue reading Oru Magimayin Megam – ஒரு மகிமையின் மேகம் →
david