lyrics.abbayesu.com
Puthiya Varudathile - El-Hannora - புதிய வருடத்திலே - Christian Song Lyrics
புதிய வருடத்திலே, என் தேவன் என்னோடு இருக்கிறார் புதிய வாக்குதத்தங்கள், என் தேவன் எனக்கு தருகிறார் புல்லுள்ள இடங்களிலே கர்த்தர் என்னை நடத்துகிறார் அமர்ந்த தண்ணீரண்டை நித்தமும் சுகமாய் நடத்துகிறார் El – Hanora (2) வல்லமையுள்ள தேவனே El – Hanora(2) கிருபையுள்ள தேவனே 1. என் தலையை அபிஷேகம் செய்து என்னை உயர்த்துவீரே மேலான வரங்களினாலே என்னை நிரப்புவீரே (2) 2. இஸ்ரவேலை காக்கும் தேவன் நீர் இன்றும் என்னோடு இருக்கிறீர் தேவரீர் என் … Continue reading Puthiya Varudathile – El-Hannora – புதிய வருடத்திலே →
david