lyrics.abbayesu.com
Ratchanya Magimai - இரட்சண்யம் மகிமை - Christian Song Lyrics
Ratchanya Magimai இரட்சண்யம் மகிமை துதி கன வல்லமை இயேசுவுக்கு சொந்தமல்லவா ஆவியின் வல்லமை கிருபை மேல் கிருபை தருகின்ற தேவன் அல்லவா(2) நான் பாடி ஸ்தோத்தரிப்பேன் சங்கீர்த்தனம் பண்ணிடுவேன் (2) உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன் (2) 1. சாரோனின் ரோஜா நீரே சீயோனில் பெரியவரே சாத்தானை ஜெயிக்க சத்துவம் அளிப்பீர் பாடுவேன் அல்லேலூயா 2. காருண்யம் உள்ளவரே கரம் பற்றி நடத்திடுமே கண்மணி போல காத்திட்டதாலே பாடுவேன் அல்லேலூயா 3. சாலேமின் ராஜா நீரே சமாதான … Continue reading Ratchanya Magimai – இரட்சண்யம் மகிமை →
david