அன்பினால் படைத்தேன்

அன்பினால் படைத்தேன்
பண்பினைக் கொடுத்தேன்
இன்பமாய் வாழ வழியும் செய்தேன்
அன்பினை மறந்து பண்பினை இழந்து
துன்பமாய் வாழ்ந்திட காரணம் ஏன்

படைத்தார் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்
மரித்தார் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்
பரிசுத்த ஆவியால் ஆளுகை செய்யும்
பரிசுத்தர் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்

பாவத்தில் மாண்டாய், சாபத்துள்ளானாய்
தாபமாய் கேட்கிறார் காரணம் ஏன்
பாவத்தை விட்டு, இயேசுவை ஏற்று
மாசின்றி வாழா காரணம் ஏன்?
(Spritual speech)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *