ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும்

ஆராய்ந்து முடியாத
பெரிய காரியங்களையும்
எண்ணி முடியாத அதிசயங்களையும்
ஆண்டவர் இயேசு (2)
அருமையாக செய்கிறார்
ஆண்டவர் இயேசு (2)
அவரில் பிள்ளைகளுக்குச் செய்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *