1. என் இதய கதவினில் ஓர் சத்தம்

1.
என் இதய கதவினில் ஓர் சத்தம்
நான் கேட்டேன் திறந்திட்டேன்
உள்ளே வந்தார் இயேசு -(2) -2
மீட்கப்பட்டோனே மீட்பரின் இரத்தத்தால்
மீட்கப்பட்டோனே மீட்பரின் சித்தத்தால்
ஏன் பாவங்களை எல்லாம் மன்னித்தார்
ஏன் நோய்களை நீக்கினார்
சந்தோஷத்தை தந்தார்
சமாதானம் தந்தார்
-மீட்கப்பட்டோனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *