சின்ன சின்ன விஷயம்

சின்ன சின்ன விஷயம்
சிறப்பான விஷயம்
சின்ன பாலர் நமக்கு
எப்போதும் அவசியம்
சொல்லிடு சொல்லிடு நீயும் அதனை
கேட்டிட கேட்டிட எனக்காசை
இயேசுவை நம்பு செய்யாதே வம்பு
கொண்டிரு அன்பு இது நல்ல பண்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *