2. வாங்க, வாங்க, தம்பிமாரே வாங்க

2.
வாங்க, வாங்க, தம்பிமாரே வாங்க
CGC-ல கலந்து கொள்ள வாங்க
வாங்க, வாங்க, தங்கைமாரே வாங்க
CGC-ல கலந்து கொள்ள வாங்க
பாட்டு உண்டு, கதையும் உண்டு
நடனம் உண்டு, நாடகம் உண்டு
அண்ணன்மாரும் அக்காமாரும் அன்போடு
சொல்லிதரும் பாடலும் உண்டு
அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பிரியமான
பிள்ளைகளாய் வாழ வழியுண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *