விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய்

விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய்
புறப்படட்டும்
ஐலேசா (4) ஆ ………
1. இயேசுவே எங்கள் மாலுமியாம்
அவரே எங்கள் தலைவராம்
2. அவர் தந்த வேதம் வழி காட்டியாம்
பாதைக்கு நல்ல ஒளி விளக்காம்
3. அக்கறை துறைமுகம் பரலோகமே
விக்கினம் முறிந்தே நாம் கரைசேர்வோமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *