lyrics.abbayesu.com
சகேயுவே நீ இறங்கிவா - Christian Song Lyrics
சகேயுவே நீ இறங்கிவா நான் உன் வீட்டில் தங்கவேண்டும் தங்கவேண்டும் (2) நான் உன் வீட்டில் தங்கவேண்டும் சிக்கிரமாய் இறங்கிவா இன்றைக்கு உன் வீட்டில் தங்கவேண்டும் தங்கவேண்டும் (2) நான் உன் வீட்டில் தங்கவேண்டும்
david