lyrics.abbayesu.com
சேனைகளின் கர்த்தர் நம்முடன் இருக்கிறார் - Christian Song Lyrics
சேனைகளின் கர்த்தர் நம்முடன் இருக்கிறார் நம்முடன் இருக்கிறார் } – 2 அஞ்சாமல் நாம் கலங்காமல் செல்லுவோம் முன்னேறி செல்லுவோம் சேனைகளின் கர்த்தர் என்னுடன் இருக்கிறார் என்னோடு இருக்கிறார்} – 2 அஞ்சாமல் நான் கலங்காமல் செல்லுவோம் முன்னேறி செல்லுவேன் சேனைகளின் கர்த்தர் உன்னுடன் இருக்கிறார் என்னோடு இருக்கிறார்} – 2 அஞ்சாமல் நீ கலங்காமல் செல்லுவாய் முன்னேறி செல்லுவாய்
david