lyrics.abbayesu.com
போற்றுவோம் புகழ்வோம் - Christian Song Lyrics
போற்றுவோம் புகழ்வோம் ஆர்ப்பரித்து பாடுவோம் யாவருமே ஒன்றாய் சேர்ந்து எக்காளம் முழங்குவோம் துதியே ஜேய், ஜேய் நம்கொரு வீடுண்டு சொர்க்கத்தில் நாம் இந்த லோகத்தில் பரதேசிகள் நம்முடைய ராஜா இயேசு பரன் அல்லேலுயா
david