11. கனிதரும் வாழ்வே புதுவாழ்வு

கனிதரும் வாழ்வே புதுவாழ்வு
ஒளிதரும் வாழ்வே புதுவாழ்வு
பிறர் குறை மறப்பதே புதுவாழ்வு
பிறர் வாழ செய்வதே புதுவாழ்வு
வாழுவோம் இயேசுவுக்காய்
வாழுவோம் சாட்சிகளாய் – 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *