4. நல்ல செய்தி ஒன்று சொல்லட்டா

4.
நல்ல செய்தி ஒன்று சொல்லட்டா
பாடட்டாய் அவரை பாடட்டா -2
தாலம் போட்டு ஆடட்டா -2
இயேசு எந்தன் பாவங்களை போக்கினார்
பாவ செற்றிலிருந்து என்னை தூக்கினார்
அவரின் இரத்தத்தால் என்னை கழுவியே
அவரின் பிள்ளையாக என்னை மாற்றினார்
-நல்ல செய்தி
இயேசு எந்தன் உள்ளத்திலே வந்துவிட்டால்
எந்தன் பாவங்களை அவர் மன்னித்தார்
நோய்கள் பேய்கள் எல்லாம் பறந்துதோடிடும்
சந்தோஷம் என்றும் உள்ளத்தில் திங்கிடும்
-நல்ல செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *